×

மிதுனம்

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

Tags : Gemini ,
× RELATED மிதுனம்